குழந்தை

காய்ந்து வற்றிய குளத்திலும்
கால் முளைத்த தாமரைப்பூ..!
பூமிக்காகிதத்தில்
புதுக்கவிதை நடக்கிறது..
ராமனின் பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்கினாள் அகலிகை
உனது பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்குகின்றன
சாலையோர பூக்கள் ...!!

எழுதியவர் : அசோகன் (4-Apr-14, 8:04 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 112

மேலே