ஊழல்

வெட்ட வெட்ட
துளிர் விடும்
மரம்போல்
வேரில்லாது
ஆழுன்றி பரவிக்கிடக்கும்

எழுதியவர் : கனகரத்தினம் (4-Apr-14, 2:06 pm)
Tanglish : oozhal
பார்வை : 203

மேலே