மனிதனின் மூளை-ஹைக்கூ கவிதை

வீடுகட்டுவது பறவையின் மூளை
வாடகைக்கு விடுவது
மனிதனின் மூளை

எழுதியவர் : damodarakannan (4-Apr-14, 6:24 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 133

மேலே