மஞ்சள் பூசி

உண்மையைச் சொல் !
மஞ்சள் பூசி
நீ குளித்தாயா ?
அல்லது
உன்னைப் பூசி
மஞ்சள்
குளித்ததா ?

எழுதியவர் : குருச்சந்திரன் (4-Apr-14, 10:50 pm)
Tanglish : manchal poosi
பார்வை : 137

மேலே