அவள் கண்கள்-ஹைக்கூ கவிதை

பக்கத்திலேயே
இரண்டு மதுக்கடைகள்
என்னவள் கண்கள்

எழுதியவர் : damodarakannan (5-Apr-14, 7:10 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 191

மேலே