எழுதாதே எழுதாதே

என் பேனாவை பல
முறை திட்டி விட்டேன்
தூக்கி எறிந்து விட்டேன்
அவளை கவிதையால்
எழுதாதே எழுதாதே ...?

என்று

நன்றி கெட்ட பேனா
உன் பெயரையே
கவிதையாய் வரைந்தாலும்
பரவாயில்லை என் பெயரை
எழுதுகிறேன் உன் பெயரை
எழுதுகிறது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (5-Apr-14, 8:47 pm)
பார்வை : 91

மேலே