கண்கள்

சில நேரங்களில்,
உன் உதடுகள் பேசும்
ஊடல் மொழியை விட,
கண்கள் பேசும்
காதல் மொழியே
என்னை வீழ்த்துகிறது...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (5-Apr-14, 9:53 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kangal
பார்வை : 353

மேலே