காதல்

உறங்க நினைத்தே உறக்கம் தொலைத்தேன்
உறவை நினைத்தே உணர்வை தொலைத்தேன்
உன்னை நினைத்தே உலகை தொலைத்தேன்
தேடுதலில் தீர்வுஇல்லை என்பது அறிந்தும்
இன்னும் ஓடிகொண்டே இருக்கிறேன்
தேடலோடு...
என் அவனுக்காக..

எழுதியவர் : sangeetha (7-Apr-14, 12:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே