செல்லாத ஓட்டு - மணியன்

தலைவரே. . . செல்லாத ஓட்டு. . செல்லாத ஓட்டு அப்படின்னு சொல்லுறாங்களே ! அப்படின்னா இன்னா அர்த்தம் தலைவரே. .


இது தெரியாதா உனக்கு ? . என்னிடம் ஓட்டு போடுவதாக துட்டு வாங்கிபுட்டு வேற ஒருத்தனுக்கு ஓட்டு போட்டியின்னா அதுக்குப் பேருதான் செல்லாத ஓட்டு. . . புரியுதா ? .

எழுதியவர் : மல்லி மணியன் (9-Apr-14, 12:40 am)
பார்வை : 220

சிறந்த நகைச்சுவைகள்

மேலே