என் உயிர்கரைகிறது
உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....
நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!
உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....
நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!