ரசிகர்கள் அழகின் சிகரங்கள்

அன்பே - நீ
அழகோ அழகு
நம் காதல் அதைவிட அழகு
உன்னை நினைத்து எழுதும்
கவிதை அழகு
இக் கவிதையை வாசிக்கும்
ரசிகர்கள் அழகின் சிகரங்கள் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Apr-14, 6:54 am)
பார்வை : 75

மேலே