கண்ணன் மொழி

இணைகுறள் ஆசிரியப்பா :

கண்ணன் வந்து ராதையை நோக்கி
பண்ணினும் இனிய
மொழியடி உனது
விழிகளில் காந்தம் வைத்ததால்
விழுந்தது மனது என்றான்
எழுந்தனள் ராதை காதல் ஊற்றெடுத்தே !]

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (10-Apr-14, 6:40 pm)
Tanglish : Kannan mozhi
பார்வை : 1046

மேலே