நீ என்றால் நானில்லை

நீ
பேசும் வார்த்தைகள்
இறைவனுக்கு
அர்சனைபோல் ....!!!

நீ
பார்க்கும் பார்வை
தாய் குழந்தையை
அணைப்பது போல் ...!!!

நீ
என்றால் நானில்லை
அதற்கும் மேலாக நாம் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Apr-14, 7:03 am)
பார்வை : 95

மேலே