நீயே என் காதல் கவிதை

நானும் நீயும் புதைத்து ..
விட்டோம் காதல் விதை ...
அதற்கு
கண்ணீர்தான் தண்ணீர்
நினைவுகள் தான் பசளை ...
கனவுகள் தான் காற்று ...!!!

காதல் விதை
துளிர் அரும்பி ...
மரமாகி ...
விருச்சமாக ....
மாறப்போகிறது நான்
உனக்கு ....
எழுதும் கவிதையால் ....
தொடர்ந்து வாசித்துக்கொள் ....
என் உயிரே ...
கவிதை நாயகியே

எழுதியவர் : கே இனியவன் (10-Apr-14, 1:04 pm)
பார்வை : 105

மேலே