காதல் சுகமே
என் கற்பனைகள்!
உன் மீது கொண்ட காதலின்
மனநிலையை
ஊக்குவிப்பதாக உணர்ந்தேன்
உன்னிடம் பழகிய பிறகு...
இயற்கை அழகு இன்னும் அழகாக தெரிந்தது..
உனது புன்னகை!
என் காதல் வாழ்கையின் உணர்வுகளை ஆக்கிரமித்தது
உன் அன்பு
காதல் வாழ்வின் ஒரு தன்னிறைவு! காதல் உலகில் காதல் சுகமே என்று உணர வைத்தது..
உன் விரல்களை பிடிப்பேன் என்ற நம்பிக்கையில் தான் நகர்கிறது என் நிமிடங்கள்