உள்கட்டமைப்பு

காற்றடித்தால் "கரண்ட்" வரும்...
சற்றே பலமாக அடித்தால்,
"கரண்ட்" கம்பம் சாய்ந்துவிடும்...
கட்டவிழ்ந்த "கட்டமைப்பில்"
ஒளிர்கிறது இந்தியா !!!

எழுதியவர் : மயில்வாகனன் (10-Apr-14, 3:35 pm)
பார்வை : 131

மேலே