மூன்றாம் பாலினம் திருநங்கைகள்

தெரு வோரங்களில்
கைத்தட்டி ஆராவாரம் செய்து
தானம் பெறும் எங்களை
கேலி செய்யும்
ஆடவர் பெண்டீர் சமூகமே...
நாங்கள் - உங்கள் பிறப்பின்
குறை பிறப்பு என்பதை
மறந்து விடாதீர்கள்....

எழுதியவர் : மணிசந்திரன் (10-Apr-14, 5:49 pm)
பார்வை : 271

மேலே