போதை

போதை!
சாகவாச சந்தோஷத்தின் மன கிலேச்சம்!

போதை மயக்கம் ஓா் மாய்மாலம் மனகுழப்பம்!

போதை பழக்கம் குடும்பத்தில் கலகம்,கலங்கம்!

போதையின் நாட்டம் மான நஷ்டம் மன கஷ்டம்!

போதை உடம்பின் உபாதை சுடு காட்டிற்கான பாதை!

மதி மயக்கும்!
மனம் கெடுக்கும் போதை!
வேண்டுமா? இன்னும்
இதன் தேவை!

எழுதியவர் : கானல் நீர் (11-Apr-14, 4:20 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 100

மேலே