காலாவதி

கவிதை ஒன்று காலாவதி ஆனது .....
கவிதை ஒன்று காலாவதி ஆனது .....
கவிதை போட்டிக்கென்று எழுதப்பட்டது
காதல் கவிதை எழுதி முடியுமுன்னே
போட்டி முடியுற்றதாய் சொன்னாய்
பரிசு விழுந்து விட்டப் பொருளாய்-நீ
பரிசுப்பெற்றவன் பெயருடன் வந்தாய்....
கவிதை ஒன்று காலாவதி ஆனது ....
கவிதை ஒன்று காலாவதி ஆனது.....
கவிதை முடியுமுன்னே போட்டி முடிந்தது .....

எழுதியவர் : பார்வைதாசன் (11-Apr-14, 6:44 pm)
Tanglish : kaalaavathi
பார்வை : 130

மேலே