+கன்னித்தமிழ்+

கற்கண்டு
சொற்கொண்டு
கன்னித்தமிழ்
கவிதை படை
அதன்செறிவை
உட்கொண்டு
மனதின் மாசை
தினமும் களை
விண்ணெட்டும்
அதன்வலிமை
திக்கெட்டும்
அதன்பெருமை
எட்டிம்படி
செய்துவிடு
ஏற்றிவிடு
ஏற்றம்கொடு
கற்கண்டு
சொற்கொண்டு
கன்னித்தமிழ்
கவிதை படை
அதன்செறிவை
உட்கொண்டு
மனதின் மாசை
தினமும் களை
விண்ணெட்டும்
அதன்வலிமை
திக்கெட்டும்
அதன்பெருமை
எட்டிம்படி
செய்துவிடு
ஏற்றிவிடு
ஏற்றம்கொடு