இவள்

பரந்து
விரிந்த
உலகு தன்னில்

பறக்க
துடிக்கும்
கனவோடு

அதை
நிஜமாக்க
தன் சிறகை

வலுப்படுத்தும்
சாதனை
பறவை இவள் ..

...கவியாழினி ...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (12-Apr-14, 4:09 pm)
Tanglish : ival
பார்வை : 99

மேலே