நட்பு
உறவு ஒன்று தொடர்ந்து
பணமிருக்கும் வரை
உடல் ஒன்று தொடர்ந்தது
உயிர் இருக்கும் வரை
நட்பொன்று தொடர்ந்தது
நீ என்னை விட்டு பிரியும் வரை !!
உறவு ஒன்று தொடர்ந்து
பணமிருக்கும் வரை
உடல் ஒன்று தொடர்ந்தது
உயிர் இருக்கும் வரை
நட்பொன்று தொடர்ந்தது
நீ என்னை விட்டு பிரியும் வரை !!