என் கன்னம் உரசி செல்லும்

தூரத்தில் தெரியும்
வைரக்கற்கள்....

அதற்கும் மேலாய்
வானத்தில் தெரியும்
வைடூரிய கற்கள்....

இவை போல கட்டிடங்கள்...

ஆங்காங்கே தலை விரித்துப்
போட்டு நிற்கும் மரங்கள்.....

மெல்லிய நிலவொளியில்
தகதகக்கும் ஆற்று நீர்....

என் கன்னம் உரசி
காதல் கவிதை கொஞ்சும்
உன் வாசனை நிறைந்த கூந்தல்....

அருமையான ரயில் பயணம்....

எழுதியவர் : சாந்தி (12-Apr-14, 10:33 pm)
பார்வை : 149

மேலே