மாயம்

தேடி பார்த்துவிட்டேன்

வேறொன்றும் இல்லை என்மனதில்

உன் உருவம் தவிர ....

எழுதியவர் : மா.காளிதாஸ் (13-Apr-14, 9:29 am)
Tanglish : maayam
பார்வை : 79

மேலே