ஒரு நாள் உனக்கு பிடித்த வாழ்கை வாழடா நண்பா
நிறந்தரம் இல்லத
மனித வாழ்க்கையில்
நிம்மதி எங்குள்ளது நிஜங்கள் எங்குள்ளது உண்மை எங்குள்ளது
ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் தன் சந்தோஷங்களை இழக்கிறான்
உண்மையாக வாழ முடியாமல் தவிக்கிறன்
எவ்வளவுதான் பணம் இருந்தலும் கடைசியில் போகும் போது
நீயும் நானும் வெரும் பிணம்தான்
அதை நீ உணர்த்து நடை பழகு
ஒரு நாளவது உனக்கு பிடித்த வாழ்க்கை நீ வாழு.