பெண்மை - புதுக்கவிதை

பெண்மை என்றால்
ரசிக்கத் தெரியாதவன் நான்
தெரியும் என்று ருசித்துப் பார்த்தேன்
என் தாய் செய்த உணவை

எழுதியவர் : pavaresh (13-Apr-14, 12:49 pm)
சேர்த்தது : pavaresh
பார்வை : 262

மேலே