கண்ணீர்

கண் கலங்கி நான் நின்றேன்
என் மனக்கண்ணில் என் தாய் கலங்கி நின்றதால்
அக்கணம் என்னுள் பொங்கிய எரிமலையை
நீரை ஊற்றி அணைத்தது என் கண்ணீர்......

எழுதியவர் : சதீசு குமரன் (13-Apr-14, 12:12 am)
Tanglish : kanneer
பார்வை : 181

மேலே