அந்த மகிழ்ச்சி

பள்ளி விடுமுறை விட்டாச்சு,
முதியோர் இல்ல முதியவர் மகிழ்ச்சி-
பேரப்பிள்ளைகள் பார்க்கவரும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Apr-14, 6:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : antha magizhchi
பார்வை : 61

மேலே