என்றாவது ஒரு நாள்.............

அன்பே................

நீ என்னுடன் பழகிய நாட்களை
மறந்துவிட்டாய்.....
என்னுடன் பயணம் செய்த நாட்களை
மரந்துவிட்டாய் ........
உன் அன்பு (துன்பம், மகிழ்ச்சி) பகிர்த நாட்களை
மறந்துவிட்டாய் ..............
இவை அனைத்தும் உன்னை கஷ்டபடுத்துவதற்காக நியாபகபடுத்த வில்லை.......... என்றாவது ஒரு நாள் நம் பழகிய நாட்கள் உன் நினைவில் வந்தால் அன்று ஒரு நாள் உன்னை பார்க்க,உன்னிடம் பேச (அல்லது)என் கைபெசிற்கு தவறிய அழைப்பாவது கொடு அந்த சந்தர்ப்பம்(அல்ல) அந்த ஒரு நிமிடத்திற்கு காத்திருக்கிறேன் -அப்படி ஓர் நாள் கிடைக்குமானால்----- அதுவே என் கடைசி நாளாக இருக்கட்டும்............

எழுதியவர் : manimegalai (25-Feb-11, 4:57 pm)
சேர்த்தது : manimegalai
பார்வை : 484

மேலே