ஹார்ட்லெஸ் காதலிக்கு
என் ஹார்ட்லெஸ்
காதலிக்கு
உன் காந்தப்பார்வையால் கவரப்பட்ட நான்
விழி வழியே பயணம் செய்து
வலியோடு அலைகிறேன்
உன் இதயம் தேடி
வந்ததே தெரியாமல் இருக்கிறாயா?
அல்ல அலையவிட்டு அதிலின்பம் காண்கிறாயா?
என் ஹார்ட்லெஸ் காதலியே♥
உன் விடையை நோக்கி
நரகவாசி கதிர்வேல