புன்னகை ஒன்றே போதுமடி

உன் புன்னகையை கண்டுக்கொண்டே இருந்தால் என் வாழ்வில் எந்த வித இழப்பும் இருக்காது
ஆனால் ஒரு நாள் உன் புன்னகையை நான் கனாவில்லை என்றாலும்
புதிதாக ஏதோ ஒரு பிரச்னை நிகழ்கிறது
என்ன செய்வதென்றே புரியாமல் நான் குழம்புகிறேன்
பெண்ணே தினம் உன் புன்னகையில் என் வாழ்க்கையின் உயிர் துடிப்பாகிறது
அதைமட்டும் நீ எனக்கு இன்றும் என்றும் தவறால என் வாழ்வில் கிடைக்க வழி செய்வாயா
உன் புன்னகையுடன் கை கோர்த்துக்கொண்டே
என் புண்ணித வாழ்க்கை பயணம் தொடருமா சொல்லடி என் செல்லமே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
