இயற்கை

இயற்கையை புகழ நம்மால் முடியாது
அதன் புகழ் தீராதது

அடடா
இயற்கையை ரசிக்கும் பொது ஒரு உணர்வு
அது தான் புத்துணர்வு.

எழுதியவர் : சஞ்சீவினி (16-Apr-14, 7:57 pm)
சேர்த்தது : sanjeevini
Tanglish : iyarkai
பார்வை : 160

மேலே