மழைகால நினைவுகள்

மறுபடியும் இன்
மண்ணில் பட்டுதெறிக்கும்
பருவத்தமிழின் முத்துகள்.

இயற்கையின் தழுவலில்
கண்ணீர் துளிர்களின் புது
பிரசவத்தின் முதல் கோடுகள்.....!!!!!

மனிதன் பிறக்கும் போதே
மழையின் சாரலோடுதான்
மடிவந்து சேர்கிறான். - பின்
மரணத்தோடும் மழையாகத்தான்.???

இனங்கள் மாறினாலும்
இயற்கையின் கொடைதான்
இன்றளவும் மழையாக பொழிகிறது..!!!

(விளைபூமி துஷி.
07/07/2013.)

எழுதியவர் : விளைபூமி துஷி. (17-Apr-14, 7:43 am)
சேர்த்தது : விளைபூமி துஷி
பார்வை : 208

மேலே