சிந்தனையில் ஒரு சிந்து நதி

சிந்தனையில் ஒரு சிந்து நதி பாயுது
சிவந்த உதயத்தில் பொன்னொளி வீசுது
அந்திப் பொழுதினில் காதல் மொழி பேசுது
அழகிய இளவேனில் பூந் தோட்டம் போடுது !
-----கவின் சாரலன்
...இன்னும் பாய்ந்து வரும்