அவள் கவிதா என்றாள்

கனவு நதியோரம் ஓர் இரவுத் துயிலில் நடந்தேன்
சிறகில்லா ஒரு தேவதை எதிர் வந்து நின்றாள்
வனத் தேவதையோ வானத்து மேனகையோ !
கவிதா என்றாள் மெல்லச் சிரித்தாள் மறைந்தாள்
துயில் கலைந்து நான் விழிதெழுந்தென்
கவிதையில் அவள் என்னைத் தொடர்ந்தாள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-14, 9:51 am)
பார்வை : 553

மேலே