நீ சிந்திய கண்ணீருக்காக

"விருப்பமில்லாமல் என்னை விட்டு நீ விலகி சென்றாலும்..! என் காதலை விருப்பத்தோடு விட்டுக்கொடுத்து உன்னை விட்டு விலகி செல்கிறேன்..! நீ என்முன் சிந்திய கண்ணீருக்காக..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (19-Apr-14, 12:48 pm)
பார்வை : 312

மேலே