நட்பு காதல் போராட்டம்
நீ பேசிய வார்த்தையால்
என் உணர்வுகள்
என் வார்த்தைகள்
செத்துவிட்டன
வர்ணிக்கத்தெரியவில்லை அந்த வலியை!!! அழுகின்றன விழிகள்
என் இதயத்தை எட்டிப்பார்
கண்ணீரை கடத்துவதை போல்
இரத்தத்தை கடத்துகிறது !!
போதும் இந்த போராட்டம்
நட்புக்கும் காதலுக்கும்
இடையில்...