+++கண்டேன் ஒருமுறை+++
மலர்கள்
பூத்ததை
நான் பார்த்ததில்லை
அவளின் சிரிப்பில்தான்
காண்டேன்
ஒருமுறை.............!
குயில்கள்
ஆடியதை
நான் கண்டதில்லை
அவளின் நடையில் தான்
கண்டேன்
ஒருமுறை..............!
மேகங்கள்
மறைவதை
கண்டதில்லை அவளின்
வெட்கத்தில் கண்டேன்
ஒருமுறை..............!
எத்தனை
முறை கண்டாலும்
புதிராகவே
தெரிகிறாள் புதிதாகவும்
தெரிகிறாள்
எனது காதலி ............!