காதலின் வலி

இரவுகள் தினமொன்று கழிய

இமைகள் நித்தம் மூடவில்லை. .

அவன் பிரிவுகள் என் விழி வழிய

சுமைகள் சற்றும் தாளவில்லை.!

விடுதலை கொடு அன்பே..

உன் ஒருவரி விடையால்...

எழுதியவர் : சங்கீதா (19-Apr-14, 2:38 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kathalin vali
பார்வை : 319

மேலே