நட்பு

உன் கூட பிறக்கவில்லை
உனக்கு நான் உடன் பிறப்புமில்லை
இருந்தும்
உன்னை பிடிக்கிறது
உள்ளங்களால் ஒன்றாகி
உறவுகளில் கலந்திருக்கும் உடன் பிறவா நம்
உறவுக்கு
இன்றல்ல நாளையல்ல
என்றென்றும் வாழ்வு உண்டு..

சமர்ப்பணம்: என் நண்பனுக்காக

எழுதியவர் : சங்கீதா (19-Apr-14, 2:47 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : natpu
பார்வை : 91

மேலே