நட்பு vs காதல்

எது பொருந்துகிறது அவனுடன்
பதிலை தேடுகிறேன்
தெரிந்து கொள்ள முடியவில்லை..
மறுத்தும் நிற்கிறான் என் நினைவில்
நிழலாய்
இது நட்பா? காதலா?

எழுதியவர் : சங்கீதா (19-Apr-14, 3:22 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 104

மேலே