+++நிஜமாக நீ வரும்வரை +++

உனது பாதங்களுக்கு
கீழே முட்கள் இல்லை
நானே நானாக ரத்தம்
துடைத்து நடந்து வந்தேன்
நீ நடந்து செல்ல !!!

=== === === === === ===
உன்மீது விழாத தண்ணீர்
முண்டியடித்துக்கொண்டு
சண்டையிடுறதே நானும்
அதை ரசித்து பார்க்கிறேன்
இடியுடன் கூடிய மலையை !!!

=== === === === === ===

உன்னால் ஒருவர் கண்ணீர்
சொரிந்திட நினைப்பாயா
சொல்கிறேன் உன்னிடத்தில்
அழுவதை நான் நிறுத்திவிட்டு !!!

=== === === === === ===

ஒருகணம் நீ நிழலாக
வந்தாய் நான் நம்புவதில்லை
நிஜமாக நீ வரும்வரை !!!

=== === === === === ===

எழுதியவர் : லெத்தீப் (19-Apr-14, 5:44 pm)
பார்வை : 103

மேலே