கடைசி மூச்சு உள்ளவரை 0013

காதல் என்ற ஒன்றில் காதலராய்
காலமெல்லாம் வாழ்ந்திருந்து
நினைவுகளை கனவுகளின்
கற்பனையில் சூழ்ந்திருந்து
கடைசி மூச்சு உள்ளவரை
என் மனசு உன்னை
மட்டும் தான் நினைத்திருக்கும் ....

அ கமல்தாஸ்

எழுதியவர் : அ கமல்தாஸ் (19-Apr-14, 6:04 pm)
பார்வை : 121

மேலே