மகத்தான வெற்றி

அஞ்சுவதற்கு
அஞ்சாமல் இருப்பதும்,
வேண்டாததற்கு
அஞ்சுவதும்
தீமை தரும்........!

அதிகமாகப்
பேசுவதால் மட்டுமே
ஒருவன்
அறிஞனாகி
விட முடியாது......!

முட்டாள்
நண்பனை விட
தனியாக வாழ்வதே
மேலானது.........!

போரில்
ஆயிரம் பேரை வெற்றி
பெறுவதை விட,
மனதை வெற்றி
கொள்வதே
உயர்ந்த செயல்........!

காற்று
செல்லும் திசையில்
மட்டுமே
வாசனை பரவும்.........!

நல்லவர்
புகழ்
எல்லாத் திசையிலும்
பரவும்..........!

நல்லவன்
மகத்தான வெற்றி
பெறுவான்........!

எழுதியவர் : லெத்தீப் (21-Apr-14, 8:12 pm)
Tanglish : magatthaana vettri
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே