சுகமான சொர்க்கம் சுமையோடுதான்

ஈன்றெடுத்த தாய் தந்தையரை....
உடன் பிறப்புகளை சுமையென உதறிவிட்டு...
உன் நிழலான சந்தோஷத்தை...
நிஜமென எண்ணாதே... உன் ஒருவனுக்காக...

தோழனே....
சுகம் சொர்க்கமென்றாலும்...
சொர்க்கம் சுகம் என்றாலும்....
சுகமான சொர்க்கம் சுமையோடுதான்..

எழுதியவர் : செல்லா (21-Apr-14, 8:19 pm)
பார்வை : 101

மேலே