ஆலயம்

ஆலயம்!
ஆன்மீகம் தேடுபவர்களின் சரணாலயம்!

ஆலயம்!
சுயநல சோம்பேரிகள் சுகம் காண வரம் தேடும் மந்திர ஆலயம்!

ஆலயம்!
மதங்கள் ஜாதிகள் என மனித கலகத்தின் ஏன் கலங்கத்தின் பிரேமாலயம்!

ஆலயம்!
மனிதனை மூளைச்சலவை செய்து முட்டாளாக்கும் சலவையகம்!

ஆலயம்!
மனித அறிவின் அரண்!
அறிவியலின் முரண்!

ஆன்மீகம்!
காணா உலகை கருத்தில் கொண்டு வீணாக பிதற்றும் வீம்பர்களின் தத்துவம்!

எழுதியவர் : கானல் நீர் (21-Apr-14, 9:21 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 259

மேலே