முயற்ச்சி

நன் உன்னை பிரிந்த பின்

நீ என்னை மறந்து விடுவாயோ

என்று எண்ணிக்கொண்டு

என் காதல்

ஒவ்வொரு நொடியும்

இறக்கவே முயற்ச்சிக்கிறது அன்பே .........

எழுதியவர் : (22-Apr-14, 12:06 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : muyartchi
பார்வை : 146

மேலே