பரிசு

உன்னால் எனக்கு
கிடைத்த பரிசு

வலிகள் கொண்ட என்
கவிதைகளும்

அதனுல் அனுதினமும்
அழுது அழுது
வாழ்ந்து கொண்டு இருக்கும்
என் காதலுமே அன்பே ..................

எழுதியவர் : (22-Apr-14, 12:15 am)
Tanglish : parisu
பார்வை : 101

மேலே