குழந்தை மருத்துவம்

அண்ணனால் கையுடைந்த
அழகு பொம்மை
வேதனை மறந்து
இப்போது
குதூகலிக்கிறது ...!

தன் கைக்கு
மருத்துவம் பார்க்கும்
தங்கைப்பாப்பாவின்
அன்பு மழையில்
மிதந்து கொண்டே...!

எழுதியவர் : மின்கவி (22-Apr-14, 8:32 am)
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே