உன்னை பிரிந்த பின்………

அடைமொழி பெயராய் இருந்த
உன் அலைப்பேசி எண்
நாளை “Unknown Number “
என்று கூட காட்டும்...

“Inbox Full“ என்பது மறைந்து
“Empty folder” என்ற சொற்கள் தாங்கும்...

14 missed call என்ற
“Call Register”
நாளை Calls List Empty
என்றே காட்டும்...

“Call Waiting”, “User Busy”
என்ற நிலைகள் கசிந்து
“Switched Off” “Not Reachable”- என்ற
மந்திரம் ஒலிக்கும்...

“Wallpaper” அனைத்தும்
கறுப்பாய் மாறும்....

“I want to be in your arms”
என்பது மறைந்து
“I Missing You”
“Hurting Myself for Loving You”
என்று மொழிகள் சித்தாந்தம் பேசும்….

“Rocking”, “Pop” என
துள்ளிய “Ringtone”
தனிமை தேடி அலைந்து திரியும்...

என் “Facebook Id”
“Deactivate” ஆகும்...
என் iphone
என்னை பகைத்துக்கொள்ளும்...
“WhatsApp” என்னை
“Whats up?” என்று ஏளனம் செய்யும்...


அன்பாய் பேசிய
வார்த்தைகள் யாவும்
நாளை முதல்
பொய் பேச துவங்கும்...

என் தலை
ஒருநாள் வானம் பார்க்கும் !!
உன் கரங்கள் இரண்டும்
என் கருவிழி மூடும் !!

I miss u more than the words can say
Thanks for everything…

எழுதியவர் : காவியன் (22-Apr-14, 10:49 pm)
பார்வை : 151

மேலே